'உதடு’ (முத்தத்துக்கு ஏற்ற!) என்ற சிறப்புத் தகுதி யைப் பெறுவது நம் வாயின் மேல் பகுதியா... கீழ்ப் பகுதியா?
கீழ்ப் பகுதிதான். முகத்தில் மேலும் கீழும் பக்கவாட்டிலும் நகரக் கூடியது தாடைப் பகுதிதான். தலைப் பகுதியில் இருக்கும் மேல் உதடு தானாக நகராது. கீழ் உதட்டால் புகுந்து விளையாடலாம். மேல் உதடு - பிடித் துக்கொள்ள மட்டுமே! மேல் உதடு ஐஸ்க்ரீம் கப், கீழ் உதடு ஸ்பூன்! 'அப்ப ஐஸ்க்ரீம் எது?’ என்று பதில் தெரிஞ்சுக்கிட்டே கேட்கக் கூடாது